15553 | The Cyber Hymnal#15554 | 15555 |
Text: | ஆண்டவருடன் நடக்க |
Author: | William Cowper |
Translator: | S. John Barathi |
Tune: | CAITHNESS |
Media: | MIDI file |
1 ஆண்டவருடன் நடக்க
தெய்வீக அமைதி,
விண் ஜோதியே பிரகாசமாய்
என்னை நடத்துமே.
2 எங்கே என் ஆசீர்வாதமே,
நான் கண்ட ஆண்டவர்,
என் ஆன்மத்தை தூய்மையாக்கும்
அவ்வார்த்தை எங்கேயோ?.
3 என் சாந்தம் என் சமாதானம்,
நினைவில் நின்றதே,
வெற்றிடமாய் என்னையுமே
விட்டகன்றததே.
4 மீண்டும் வர அழைக்கிறேன்
அத்தூய ஆவியை,
அமைதியின் நல் தூதனை
நான் துக்கிக்க செய்தேன்.
5 என் நெஞ்சின் பிரிய சொரூபம்
அதேதாயினுமே,
நான் அகற்றி எரிந்திட்டே
உம்மை மாத்ரம் தொழ.
6 நான் இன்னுமும்மை நெருங்கி
என் அன்பின் ஆண்டவா,
மெய் ஒளி வழி நடந்து
உம் அண்டை சேருவேன்.
Text Information | |
---|---|
First Line: | ஆண்டவருடன் நடக்க |
Title: | ஆண்டவருடன் நடக்க |
English Title: | O for a closer walk with God |
Author: | William Cowper |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | CAITHNESS |
Meter: | C M |
Key: | E♭ Major |
Source: | Scottish Psalter, 1635 |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |